செய்திகள் :

உலக அளவில் லித்தியம் விலை 4% உயர்வு; இதற்கு காரணம் சீனா! - இது இந்தியாவை எப்படி பாதிக்கும்?

post image

உலகளாவிய சந்தையில் தற்போது லித்தியத்தின் விலை மிகவும் உயர்ந்துள்ளது.

இதற்கு என்ன காரணம், இது இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

"சர்வதேச சந்தையில் லித்தியத்தின் விலை 4 - 4 1/2 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

சீனாவில் உள்ள மிகப்பெரிய லித்திய சுரங்கத்தின் ஒன்றின் லைசன்ஸ் காலாவதி ஆகியுள்ளது. லைசன்ஸை ரீ-நியூ செய்ய, இந்தச் சுரங்கம் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்தச் சுரங்கத்தில் இருந்து தான் உலகளவில் 30 சதவிகித லித்தியம் சப்ளைச் செய்யப்படுகிறது.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

லித்தியம் எதற்கு பயன்படுகிறது?

எலெக்ட்ரிக் வாகனங்களில் மிக முக்கியமாக பயன்படுத்துவதில் ஒன்று, 'லித்தியம்'. இப்படியிருக்கையில், இந்தச் சுரங்கம் மூடப்படுவதால் தான், லித்தியம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

இந்தியாவை எப்படி பாதிக்கும்?

இந்திய சந்தைகளில் லித்தியம் வணிகம் செய்யப்படுவதில்லை. அதனால், நேரடியாக இந்த விலை உயர்வால் பாதிப்பு இல்லை.

ஆனால், இந்த விலை உயர்வு எலெக்ட்ரிக் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும்போது, இந்தியாவைப் பாதிக்கலாம்.

காரணம், லித்தியம் விலை அதிகரிக்கும்போது, எலெக்ட்ரிக் வாகங்களின் விலையிலும் அது பிரதிபலிக்கும். இதன் மூலம், இந்திய மக்கள் பாதிக்கப்படலாம். அதனால், அலர்ட் மக்களே!"

பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள 'Vikatan Play'-ல் 'Opening Bell Show' தினமும் காலை கேளுங்கள்.

'Vikatan Play'-ல் 'Opening Bell Show'
'Vikatan Play'-ல் 'Opening Bell Show'

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.

INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

ட்ரம்ப் விதித்த 50% வரி: என்னென்ன ஏற்றுமதிகளைப் பாதிக்கும்? | முழு விவரம்

உலக நாடுகளின் தற்போதைய ஹாட் டாப்பிக், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், அவர் விதித்துள்ள வரியும் தான்'. அமெரிக்கா மீது பிற நாடுகள் அதிக வரி விதிக்கின்றன... அமெரிக்காவிற்கு பிற நாடுகளுடன் வர்த்தகப் பற்றாக்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த வின்பாஸ்ட் மின்சார கார் உற்பத்தி ஆலை | Photo Album

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த வின்பாஸ்ட் மின்சார கார் உற்பத்தி ஆலை.! எக்ஸ்க்ளூசிவ் படங்கள்.! மேலும் பார்க்க

"இந்தியாவின் மின் வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு" - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இத்தொழிற்சாலையில் விற்பனைக்கான முதல் காரில் கையெழுத்திட்டார். தொடர்ந்து விழா... மேலும் பார்க்க

Joyalukkas: 'தங்க மகன் ஜாய்' - டாக்டர்.ஜோய் ஆலுக்காஸ் அவர்களின் சுயமரியாதை தமிழ் பதிப்பு அறிமுகம்

சர்வதேச வியாபாரத்தின் அடையாளம், ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர், ஜோய் ஆலுக்காஸ், தனது சுயசரிதையான ஸ்ப்ரெடிங் ஜோய்-ன் தமிழ் பதிப்பை "தங்க மகள் ஜோய்" என்ற தலைப்பில் வெளியீட்டார். ஐ.டி.சி கிராண... மேலும் பார்க்க

GRT: தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பிளாட்டினம் விருதை வெல்லும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

1964 ஆம் ஆண்டு எளிமையான ஆரம்பத்துடன் நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், சிறந்த கலைத்திறன், நேர்த்தியான கைவினைகலைஞர்களின் படைப்புகள், மற்றும் நிலையான வாடிக்கையாளர்களின் நம்பிக்கை காரணமாக இந்தியாவின் நம்பக... மேலும் பார்க்க

GRT: ஆடியை அசத்தலான ஆச்சரியங்களால் திருவிழாவாக மாற்றிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், அதன் மென்மையான தொடக்கத்திலிருந்து இன்று வரை இந்தியாவின் மிக பிரசித்திபெற்ற நகைக்கடைகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. அதன் கலை நயமான வடிவமைப்புகள், நுணுக்கம... மேலும் பார்க்க