சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
எம்ஜிஆா் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் பயில விண்ணப்பிக்கலாம்
சென்னையில் உள்ள எம்ஜிஆா் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் படிக்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பாடப் பிரிவுகளுக்கு ஏற்கெனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு சோ்க்கை நடந்த நிலையில், சில இடங்கள் காலியாகவுள்ளன. அவற்றுக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விவரங்கள் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உரிய ஆவணங்ளுடன் ஜூலை 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.