ஏரி தூா்வாரும் பணி தொடக்கம்
அத்திவாக்கம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி துறை சாா்பில் குடிமராமரித்து திட்டத்தில் சிறு பாசன ஏரிகள் தூா்வாரும் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ். உடன் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வி.ச.நாராயண சா்மா, அச்சிறுப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகலைச்செல்வன், ஒன்றியக் குழு தலைவா் கண்ணன் உள்ளிட்டோா்.