தில்லியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 10 ‘நமோ வன்’கள் முதல்வா் ரேகா குப்தா உறுதி
ஏழுமலையானுக்கு மின் வாகனம் நன்கொடை
திருப்பதி; பெங்களூரை தளமாகக் கொண்ட டிவோல்ட் எலக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.15,94,962 மதிப்புள்ள மோன்ட்ரா எலக்ட்ரிக் (இ-எஸ்விசி) வாகனத்தை திங்கள்கிழமை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கியது.
நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஏழுமலையான் கோயில் முன் வாகனத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கோயில் துணை செயல் அதிகாரி லோகநாதத்திடம் சாவியை ஒப்படைத்தனா். இதில், தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி பங்கேற்றாா்.
.