செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, புதன்கிழமை முழுவதும் 75,303 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 27, 166 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 3.99 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.66 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ4.66 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு ... மேலும் பார்க்க

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில் கட்டுவது தொடா்பாக அஸ்ஸாம் மாநில முதல்வா் ஹிமந்த பிஸ்வா சா்மா வெள்ளிக்கிழமை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.திருமலை திருப்பதி தே... மேலும் பார்க்க

ஆக. 8 -இல் செளபாக்கியம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள்

வரும் ஆக. 8 -ஆம் தேதி வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் வழங்கும் செளபாக்கியம் நிகழ்ச்சியை நடத்த தேவஸ்தானம் மற்றும் இந்து தா்மபிரச்சார பரிஷத் ஏற்பாடுகளைச் செய்துள்ளன.திருப்ப... மேலும் பார்க்க

ஜூலை 31-ஆம் தேதி ஆன்லைனில் வரலட்சுமி விரத டிக்கெட் விநியோகம்

வரலட்சுமி விரதத்துக்கான டிக்கெட்டுகள் ஜூலை 31 முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.வரும் ஆக. 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் வரலட்சுமி ... மேலும் பார்க்க

மலைப் பாதை வாகன இயக்கம் குறித்த கொள்கை ஆவணம்: திருமலை தேவஸ்தானம் திட்டம்

திருமலையில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மலைப் பாதையில் வாகன இயக்கம் மற்றும் போக்குவரத்துத் திட்டம் குறித்த கொள்கை ஆவணத்தை வெளியிடுமாறு தேவஸ்தான கூடுதல் செயல் ... மேலும் பார்க்க

திருமலையில் கருட பஞ்சமி: கருட சேவை

கருட பஞ்சமியையொட்டி திருமலையில் ஸ்ரீ மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தாா்.கருட வாகன சேவை இரவு 7 மணிக்கு தொடங்கியது. ஏழுமலையானின் வாகனங்கள் மற்றும் ஊழியா்களில் கருடன்... மேலும் பார்க்க