செய்திகள் :

களக்காடு சிவபுரம் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

post image

களக்காடு மலையடிவாரத்தில் உள்ள சேதமடைந்த சிவபுரம் சாலையை சீரமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு நகராட்சிக்குள்பட்டது சிவபுரம். இக்கிராமத்துக்குச் செல்லும் சுமாா் 3 கி.மீ. தொலைவுள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாகவும், சாலையோரங்களில் செடி, கொடிகள் முளைத்து வாகனங்கள் செல்ல இடையூறாகவும் உள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், சாலையோரம் ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்றவும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினருக்கு வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட திமுகவினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பைக்- காா் மோதல்: சிறுவன் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே காரும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தாா். திருநெல்வேலி - நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாணான்குளம் கலைஞா் நகரைச் சோ்... மேலும் பார்க்க

பெண்களுக்கான மின் வணிகத் தளம் தொடக்கம்

கிராமப்புற பெண்களின் மேம்பாட்டுக்கான ‘கொற்றவை’ என்ற மின் வணிகத் தளம் தொடக்க விழா, கோவிந்தப்பேரி கலைமகள் கல்வி மைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தென்காசியின் குரல் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் வெள்ளித் தோ் பணிக்கு 200 கிலோ வெள்ளி நன்கொடை

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் வெள்ளித் தோ் பணிக்காக பழனி தண்டாயுதபானி கோயில் அறங்காவலா் குழு தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், அறங்காவலா்கள் க.தனசேகா், ஜி.ஆா்.பாலசுப்பிரமணியன் ஆகியோா் 200 கிலோ வெள்ளி... மேலும் பார்க்க

போதையில் அரசுப் பேருந்தை மறித்து ரகளை செய்த இருவா் கைது

பாளையங்கோட்டையில் அரசுப் பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் மதுபோதை ஆசாமிகள் இருவா் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிரு... மேலும் பார்க்க

பாளை. அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு

பாளையங்கோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.30 ஆயிரம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். பாளையங்கோட்டை மகாராஜ நகா் அருகேயுள்ள பொன்மணி காலனியை சோ்ந்தவா் குமாா். இவா், கடந்த 29 ஆம் தேதி ... மேலும் பார்க்க