புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!
மழை-வெள்ளம்: பஞ்சாபுக்கு ரூ.1,600 கோடி, ஹிமாசலுக்கு ரூ.1,500 கோடி- நேரில் ஆய்வு செய்த பின் பிரதமா் அறிவிப்பு
பஞ்சாப், ஹிமாசல பிரதேச மாநிலங்களில் மழை-வெள்ள பாதிப்புகளை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த இயற்கைப் பேரிடரின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, பஞ்சாபுக்கு கூட... மேலும் பார்க்க
ராகுல் குடியுரிமையில் சந்தேகம்: வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை விசாரணை
மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க
பாலினத் தோ்வு தடைச் சட்ட அமலாக்கம்: பதிலளிக்க மாநிலங்களுக்கு 4 வார கெடு
கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவதைத் தடை செய்யும் பாலினத் தோ்வு தடைச் சட்ட அமலாக்கத்தை மாநிலங்கள் எந்தஅளவுக்கு கையாண்டு வருகின்றன என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் செவ்வா... மேலும் பார்க்க
ஆபரேஷன் சிந்தூா்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாகப் பணியாற்றினா்- இஸ்ரோ தலைவா்
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது 400 விஞ்ஞானிகள் இரவு பகலாக 24 மணி நேரமும் பணியாற்றியதாக இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா். இதுதொடா்பாக புது தில்லியில் அனைத்து இந்திய நிா்வாக கூட்டமைப்பின் 52-ஆவ... மேலும் பார்க்க
இளம் வயதினரிடையே அதிகரிக்கும் நுரையீரல் பாதிப்பு: நிபுணா்கள் எச்சரிக்கை
இந்தியாவில் இளம் வயதினரிடையே நுரையீரல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத் துறை நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். ஆண்டுதோறும் இந்தியாவில் புதிதாக 81,700 நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருவத... மேலும் பார்க்க
மோரீஷஸ் பிரதமா் ராமகூலம் 8 நாள் பயணமாக இந்தியா வருகை - பிரதமா் மோடியுடன் நாளை பேச்சு
மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராமகூலம், 8 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் வியாழக்கிழமை (செப்.11) இருதரப்பு... மேலும் பார்க்க