BB Tamil 8: "நீ என்ன 'Triangle Love' பண்ணிட்டு இருந்தயா?" - விஷாலை ரோஸ்ட் செய்த ...
கிரிவலம் வரும் நாள்கள்...
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறப்புமிக்கது. மலையே அண்ணாமலையாக விளங்கும் இங்கு மாதம்தோறும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் வருகின்றனர்.
2025}ஆம் ஆண்டுக்கான கிரிவலம் வரும் நாள்கள்:
ஜனவரி : 13}ஆம் தேதி (திங்கள்) காலை 5.23 மணி முதல் செவ்வாய் அதிகாலை 4.40 மணி வரை.
பிப்ரவரி: 11}ஆம் தேதி (செவ்வாய்) இரவு 7.51 மணி முதல் புதன் இரவு 8.12 மணி வரை.
மார்ச்: 13}ஆம் தேதி (வியாழன்) காலை 11.40 மணி முதல் வெள்ளி பிற்பகல் 12.57 மணி வரை.
ஏப்ரல் : 12}ஆம் தேதி (சனி) காலை 4.13 மணி முதல் ஞாயிறு காலை 6.03 மணி வரை.
மே: 11}ஆம் தேதி (ஞாயிறு) இரவு 8.48 முதல் திங்கள் இரவு 10.44 மணி வரை.
ஜூன்: 10}ஆம் தேதி (செவ்வாய்) பிற்பகல் 12.27 முதல் புதன் பிற்பகல் 1.53 மணி வரை.
ஜூலை: 10}ஆம் தேதி (வியாழன்) காலை 2.36 முதல் வெள்ளி காலை 3.11 மணி வரை.
ஆகஸ்ட்: 8}ஆம் தேதி (வெள்ளி) பிற்பகல் 2.52 முதல் சனி பிற்பகல் 2.26 வரை.
செப்டம்பர்: 7}ஆம் தேதி (ஞாயிறு) அதிகாலை 1.49 முதல் திங்கள் அதிகாலை 12.32 வரை.
அக்டோபர்: 6}ஆம் தேதி (திங்கள்) காலை 11.43 முதல் செவ்வாய் காலை 9.50 வரை.
நவம்பர்: 4}ஆம் தேதி (செவ்வாய்) இரவு 9.43 முதல் புதன் இரவு 7.27 வரை.
டிசம்பர்: 4}ஆம் தேதி (வியாழன்) காலை 7.55 முதல் வெள்ளி அதிகாலை 3.55 வரை.