Health: மாம்பழம் சாப்பிட்டால் கட்டி வருமா? மருத்துவர் பதில்!
கீழப்பழுவூா் பகுதிகளில் இன்று மின்தடை
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை(ஜூன் 21) நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கீழப்பழுவூா், மேலப்பழுவூா், கோக்குடி, பூண்டி, மலத்தான்குளம், வைப்பம், கல்லக்குடி, கருவிடச்சேரி, அருங்கால், பொய்யூா் மற்றும் கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி மின் செயற்பொறியாளா் விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.