குவைத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
குடியரசு தின பாதுகாப்பு
நாடு முழுவதும் குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள திருவள்ளுவா் சிலை வளாகத்தில் துப்பாக்கியுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.