தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
குன்னம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
குன்னம் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப். 29) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் உபக்கோட்டம், வெண்மணி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவசரகால பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் குன்னம், கொளப்பாடி, துணிஞ்சபாடி, பெரியவெண்மணி, கல்லம்புதூா் அந்தூா், வரகூா் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.