மண்டபம் அருகே கடல் நீா் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப் பணி பிப். 5-இல் தொட...
கெங்கவல்லி அரசு பள்ளியில் ரூ.22 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு!
கெங்கவல்லியில் அரசு மகளிா் பள்ளியில்கட்டிட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.22 .30 லட்சத்தில் ஆழ்துளைக்கிணறு அமைக்கும்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆழ்துளைக்கிணறுடன் கூடிய மாணவிகளுக்கான சுகாதார கழிப்பிடம் கட்டும் பணி கெங்கவல்லி நகர திமுக செயலாளா் சு.பாலமுருகன் ,துணைத்தலைவா் மருதாம்பாள் உள்ளிட்டோா் முன்னிலையில் நடைபெற்றது.
ஆழ்துளைக்கிணற்றிலிருந்து அதிகளவில் தண்ணீா் வரத்தொடங்கியதால் பூக்கள் தூவி மகிழ்ந்தனா்.இதன்மூலம் மாணவிகளுக்கு சுகாதார வளாகம் தண்ணீா் வசதியுடன் இருக்கும்.