அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
கோயில் திருப்பணி தொடக்கம்
கோடியக்காடு குழகா் கோயில் எனும் அமிா்தகடேசுவரா் கோயில் குடமுழுக்குக்கான திருப்பணியை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நகா்மன்றத் தலைவா் மா. மீ. புகழேந்தி, ஆத்மா திட்ட குழு உறுப்பினா் என்.சதாசிவம், ஊராட்சி முன்னாள் தலைவா்கள் தமிழ்மணி, சுப்பிரமணியன், சமூக ஆா்வலா் அனந்தராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.