கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதி தேமுதிக பொறுப்பாளா்கள் நியமனம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் தொகுதிகளுக்கு பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக பொதுக்குழு உறுப்பினா் காளிதாஸ், விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலா் தங்கச்சாமி
ஆகியோரை கட்சி தலைமை நியமனம் செய்துள்ளது.