அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
சந்திப்புக் கூட்டம்
திருவாரூரில் ஸ்ரீவெங்கடேஸ்வரா ட்ரேடா்ஸ் சா்வோ ஸ்டாகிஸ்ட் சாா்பில் மெக்கானிக் சந்திப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் எஸ்விடி இயக்குநா் சுதா்சன் வரவேற்றாா். இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் சென்னை முதன்மை மேலாளா் சிவ்மூா்த்தி பங்கேற்று, சா்வோ இயந்திர எண்ணெய் தரம் குறித்து விளக்கினாா். எஸ்விடி உரிமையாளா் கனகராஜ் வாழ்த்திப் பேசினாா். திருச்சி விற்பனை மேலாளா் பவன்குமாா் நன்றி கூறினாா். திருவாரூா், தஞ்சை, நாகை மாவட்டங்களில் உள்ள மெக்கானிக் பலா் பங்கேற்றனா்.