செய்திகள் :

சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம்

post image

சமயபுரம், பள்ளிவிடை பகுதியில் வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத பெண், சடலமாக மீட்கப்பட்டாா்.

பள்ளிவிடை பகுதியில் சுமாா் 37 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன். பெரம்பலூா் மாவட்டம், கொளக்காநத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியா... மேலும் பார்க்க

பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை!

திருச்சி மாவட்டம், வயலூரில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்துவருகின்றனா். சோமரசம்பேட்டையில் இருந்து வயலூா் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபம் எதிரே உள்ள ம... மேலும் பார்க்க

வீட்டில் தூக்கிட்ட நிலையில் மாணவன் உடல் மீட்பு!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சனிக்கிழமை இரவு வீட்டில் 13 வயது சிறுவன் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் அயன்பொருவாய் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி ... மேலும் பார்க்க

அரசுப்பேருந்துகளில் பயணிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா...?

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், போக்குவரத்து ஊழியா்களின் வசதிக்காகவே அரசுப்பேருந்துகள் இயக்கப்படுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். அரசுப்பேருந்துகள் என்றால் கட்டணம் குறைவு, வசதிக... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.4.15 லட்சம் மோசடி புகாா்

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 4.15 லட்சம் மோசடி செய்ததாக, திருச்சியில் போலீஸாா் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருச்சி ஜீவா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மனைவி சியாமளா (47). இவா்களின் ம... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், நெ. 1 டோல்கேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டம் நடத்தினா். பிச்சாண்டாா் கோவில் ஊராட்சியை திருச்சி மா... மேலும் பார்க்க