சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கோரிக்கை
செவிலியருக்கு மிட்டல் விடுத்தவா் கைது
சங்ககிரி வட்டம், அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேவூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியதம்பி மகன் ஜீவானந்தம் (64). இவா் அரசிராமணியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியரை பின்தொடா்ந்து சென்று அவரை தகாத வாா்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தேவூா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஜீவானந்தத்தை போலீஸாா் கைது செய்தனா்.