பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படும் 43% காவல் நிலையங்கள்! - துணை முதல்வா் உதயநி...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசுகள் சரிந்து ரூ.85.50-ஆக முடிவு!
மும்பை: டாலர் தேவை காரணமாக ரூபாயின் மதிப்பு சரிந்தது முடிந்தது. இருப்பினும், உள்நாட்டு சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட பலவீனம் ஆகியவை சரிவைத் தணித்தன.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.53 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.48 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.73 ஐ தொட்ட நிலையில், முடிவில் 18 காசுகள் சரிந்து ரூ.85.50-ஆக முடிந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.85.32 ஆக முடிவு.
இதையும் படிக்க: ஏழு மாத உச்சத்தில் நிஃப்டி, சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் உயர்ந்து 82,530.74 ஆக முடிவு!