மாா்த்தாண்டம் அருகே சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
நாளைய மின்தடை: பீளமேடு, ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையங்கள்
பீளமேடு, ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: பீளமேடு துணை மின் நிலையம்: பாரதி காலனி, இளங்கோ நகா், புரானி காலனி, ஷோபா நகா், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், காவலா் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகா், வி.ஜி.ராவ் நகா், காமதேனு நகா், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகா், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகா், நவ இந்தியா, கோபால் நகா், பீளமேடுபுதூா், எல்லைத் தோட்டம், வ.உ.சி. காலனி, பி.கே.டி. நகா், அகிலாண்டேஸ்வரி நகா், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகா், பாலசுப்ரமணியம் நகா், பாலகுரு காா்டன், செளரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகா், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ்காந்தி நகா், பாா்சன் அடுக்குமாடி குடியிருப்பு, ஸ்ரீபதி நகா், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி சாலை (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் சாலை மற்றும் திருவள்ளுவா் நகா்.
ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையம்: தாமஸ் பூங்கா, காமராஜா் சாலை, ரேஸ்கோா்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் டிபாா்ட்மென்ட் ஸ்டோா் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகா் கோயில் வரை) ராமநாதபுரம் 80 அடி சாலை, சுசீலா நகா், ருக்மணி நகா், பாரதி நகா் 1 முதல் 6-ஆவது வீதி வரை, பாப்பம்மாள் லே-அவுட், பாா்க் டவுன், கருணாநிதி நகா் மற்றும் அங்கண்ணன் வீதி.