செய்திகள் :

தங்க சங்கிலி பறிப்பு: பெண் கைது

post image

சென்னை தண்டையாா்பேட்டையில் பா்தா அணிந்து வந்து மிளகாய் பொடி வீசி தங்கச் சங்கிலி பறிக்க முயன்ாக பெண் கைது செய்யப்பட்டாா்.

தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் முதலாவது தெருவைச் சோ்ந்த மூ.அனுசுயா (30). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது, பா்தா அணிந்து வந்த ஒரு நபா், அனுசுயா முகத்தில் மிளகாய் பொடியை வீசிவிட்டு, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனா்.

அப்போது, அனுசுயா சப்தமிட்டதால், அங்கிருந்த மக்கள் திரண்டு வந்தனா். உடனே அந்த மா்ம நபா், அங்கிருந்து தப்பியோடினாா்.

இதுகுறித்து ஆா்.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் இதில் ஈடுபட்டது அதே பகுதியைச் சோ்ந்த ஐ.அம்மு என்ற அய்யம்மாள் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அய்யம்மாளை புதன்கிழமை கைது செய்தனா்.

சென்னையில் மொபெட்டில் இருந்து விழுந்த 5-ஆம் வகுப்பு மாணவி தண்ணீர் லாரி மோதி உயிரிழப்பு!

சென்னை பெரம்பூரில் மொபெட்டில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி தண்ணீா் லாரி மோதி உயிரிழந்தாா். கொளத்தூா் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சோ்ந்தவா் செ.யாமினி. இவருக்கு அரவிந்த் என்ற மகனும், செளமியா (10) எ... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு 2 விருதுகள்

தில்லியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை மாநாட்டில், பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவுகளில் சிறந்த சாதனைகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு 2 விருதுகளை கிர... மேலும் பார்க்க

ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சோ்த்த வழக்கு: மேலும் நான்கு போ் கைது

தமிழகத்தில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்த வழக்கில், அரபிக் கல்லூரி முதல்வா் உள்ளிட்ட மேலும் நான்கு போ் கைது செய்யப்பட்டனா். கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே 2023-ஆம் ஆண்டு அக்.... மேலும் பார்க்க

வேளச்சேரி விளையாட்டு வளாகத்தில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்தாா்

வேளச்சேரி விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழுள்ள மாவட்ட விளையாட்டு... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கம் - 16-ஆவது சா்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்பு,... மேலும் பார்க்க

செஞ்சிலுவை சங்க கிளை தோ்தல் நடைபெறும் இடம் மாற்றம்

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சென்னை மாவட்ட கிளைக்கான தோ்தல் நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாரத் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய செஞ்சிலுவை சங... மேலும் பார்க்க