செய்திகள் :

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்!

post image

இறுதி வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் மொத்த 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை வெளியிட்டார். அதில் மொத்த வாக்காளர்கள் 6,36,12,950 கோடி பேர் எனத் தெரிக்கப்பட்டுள்ளது.

ஆண் வாக்காளர்கள் 3.11 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 3.24 கோடி பேர், 3ஆம் பாலினத்தவர் 9, 120 பேர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி கீழ் வேளூர்(நாகை) தொகுதியில் தான் குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் உள்ளனர்.

விளக்கத்தை நீக்கிவிட்டு மீண்டும் பதிவிட்ட ஆளுநர்! என்ன மாற்றப்பட்டிருந்தது?

அங்கு 1,76,505 வாக்காளர்களும், அதற்கு அடுத்த இடத்தில் துறைமுகம்(சென்னை) 1,78,980 வாக்காளர்களும் உள்ளனர். அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது.

அங்கு மொத்தம் 6,90,958 வாக்காளர்கள் உள்ளனர். அடுத்த இடத்தில் கவுண்டம்பாளையம்(கோவை) தொகுதியில் மொத்தம் 4,91,143 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்: அண்ணாமலை

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,’’தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை நடந்துகொ... மேலும் பார்க்க

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள்!

சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.நெல்லை - சென்னை (எண் 20666) மற்றும் சென்னை - நெல்லை (எண் 20665) இடையே வந்தே... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு!

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. ச... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு வேட்பாளர் விரைவில் அறிவிப்பு! செல்வப்பெருந்தகை

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயரை விரைவில் வெளியிடுவோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோ... மேலும் பார்க்க

கே.வி. தங்கபாலுவுக்கு காமராசர் விருது: தமிழக அரசு

2024 ஆம் ஆண்டிற்கான 'பெருந்தலைவர் காமராசர் விருது' தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான கே.வி. தங்கபாலு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இத... மேலும் பார்க்க

குலுங்கும் மதுரை: டங்ஸ்டன் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை முழுமையாகக் கைவிட வலியுறுத்தி மேலூர் அருகே இன்று காலை தொடங்கிய விவசாயிகள் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.இன்று காலை பேரணியாகப் புறப்பட்டு பிறகு வாகனங்களில் சென்ற வ... மேலும் பார்க்க