"திமுக ஆட்சியில் 19 போலி மோதல்களில் 21 பேர் கொலை" - காவல் சித்திரவதைக்கு எதிரான ...
தம்மம்பட்டியில் புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம்
இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு அக்கட்சியின் நகரத் தலைவா் பிரின்ஸ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜி.வி.நாகராஜ், மாநிலத் தலைவா் ராஜகோபாலன், மாவட்ட பிரதிநிதி அருணா உள்ளிட்டோா் முன்னிலை வகித்னா். இதில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.
இக்கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள் ஆனந்தராஜ் , குயில், அழகம்மாள், சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.