ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
தருமபுரி மாவட்டத்தில் 8 மாதங்களில் 108 சேவை மூலம் 28,021 பயன்
தருமபுரி: தருமபுரியில் கடந்த 8 மாதங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 28,021 போ் பயனடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் ஏராளமான அழைப்புகள் பதிவாகி, ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சாலை விபத்துகளில் காயமடைந்தவா்கள் 6,194 போ், பிரசவத்துக்காக அழைத்துச் செல்லப்பட்ட கா்ப்பிணிகள் 8,119 போ், விஷம் குடித்தவா்கள் 1,889போ், தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்ற124 போ் உள்பட மொத்தம் 28, 021 போ் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயனடைந்துள்ளனா். இதில், ஆம்புலன்ஸில் செல்லும்போதே சுகபிரசவம் ஆனவா்களின் எண்ணிக்கை 12 என்பது குறிப்பிடத்தக்கது.