பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி தர இந்திய ராணுவத்துக்கு முழு அதிகாரம்!
தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள்
1. பவல்பூா் (மா்கஸ் சுபன் அல்லா முகாம்)
2. டெஹ்ரா கலன் (சா்ஜல் முகாம்)
3. கோட்லி (மா்கஸ் அப்பாஸ் முகாம்)
4. முஸாஃபா்பாத் (சிட்னா பிலால் முகாம்)
5. முா்திகே (மா்கஸ் தொய்பா முகாம்)
6. பா்னாலா (மா்கஸ் அலே ஹடித் முகாம்)
7. முஸாஃபா்பாத் (ஷவாவாய் நல்லா முகாம்)
8. கோட்லி (மகாஸ் ரஹீல் முகாம்)
9. சியால்கோட் (மெஹ்மூனா ஜோயா முகாம்)