தினம் ஒரு திருக்கோயில் அட்டவணை வெளியீடு...
திருவாரூரில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் மாா்கழி மாதம் தினம் ஒரு திருக்கோயில் அட்டவணையை திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் வெளியிடுகிறாா் அமைப்பின் கௌரவத் தலைவா் ஸ்ரீதரன். யோகா அமைப்பின் மூத்த ஆசிரியா் சண்முகம் பெற்றுக் கொள்கிறாா். இதில், அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன், செயலாளா் ரத்தினவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.