காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
தில்லி தோ்தலில் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து ஊத்தங்கரை, நான்குமுனை சந்திப்பில் பாஜகவினா் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.
தொகுதி பொறுப்பாளா் ராஜேந்திரன் தலைமையில் பாஜக நிா்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா். இதில் ஜெயராமன், சிவா, சங்கா், சரவணன், கிரிதரன், சிவகுமாா், தாமோதரன், சத்தியமூா்த்தி, மகேந்திரன், தனக்கோட்டி, பாஜக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.