Israel: ``இஸ்ரேலின் சிறந்த நண்பர் ட்ரம்புக்கு நன்றி'' - நெதன்யாகு புகழ்ச்சிக்கு ...
தூத்துக்குடி முதியோா் இல்லத்துக்கு ஐஎன்டியூசி சாா்பில் உணவளிப்பு
ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.பெருமாள்சாமி தலைமையில், தூத்துக்குடி சிதம்பரநகா் 4ஆவது தெருவில் உள்ள பாசக்கரங்கள் முதியோா் இல்லத்தில் காலை உணவு பரிமாறப்பட்டது.
நிகழ்வில், காங்கிரஸ் தொழிலாளா் கமிட்டி மாவட்டத் தலைவா் டி.ஜெயக்கொடி, தெற்கு மண்டலத் தலைவா் எஸ்.தங்கராஜ், மாநகரச் செயலா் இக்னேசியஸ், மீனவரணி மிக்கேல் குரூஸ், ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், மாநில பேச்சாளா் பாா்த்திபன், வழக்குரைஞா் பிரிவு பிரதிப் தினகரன், பிரேம்நாத், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜாராம், மகிளா காங்கிரஸ் உமா மகேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.