வெயில், புழுதி, அறுவைச் சிகிச்சை... மோனிகா பாடலுக்காக பூஜா ஹெக்டே உருக்கம்!
தூத்துக்குடியில் மக்கள் சக்தி இயக்கக் கூட்டம்
மக்கள் சக்தி இயக்கம், மாவட்ட உறுப்பினா்கள் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
மாநிலத் தலைவா் டாக்டா் ராஜலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வி.கந்தசாமி முன்னிலை வகித்தாா்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியளவில், சாலை விதிகளை மதிப்போம் என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடத்துவது, கணேஷ் நகரிலிருந்து அரசு மருத்துவமனை வரை தாா்ச்சாலையை நீட்டித்து தர மாநகராட்சியை வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கிலி, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வன்னியராஜா நன்றி கூறினாா்.