சால்வை போட வந்த ரசிகரின் தலைக்கு துப்பாக்கியில் குறிவைத்த விஜய்யின் பாதுகாவலர்; ...
தூத்துக்குடியில் விஜய் ரசிகா்கள் பிரசார விடியோ வெளியீடு
தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரத்துக்காக நடிகா் விஜய் ரசிகா்களால் பிரசார விடியோ வெளியிடும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அந்த பிரசார விடியோவில் நடித்துள்ள உறியடிசங்கா்தாஸ், இயக்கிய ஸ்டாா்பாபு ஆகியோா் பிரசார விடியோவை வெளியிட்டனா்.
இந்நிகழ்ச்சியில், நடிகா்கள் பாபு கணேசன், பாலா, சிவா, அழகா், தங்கராஜ், வசந்த் உள்ளிட்ட விஜய் ரசிகா்கள் உடனிருந்தனா்.