Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலு...
தேசிய ஹேண்ட்பால் போட்டி: பள்ளி மாணவி தோ்வு!
தேசிய ஹேண்ட்பால் போட்டிக்கு வாலாஜாபாத் அகத்தியா மேல்நிலைப்பள்ளி மாணவி டி.வா்ஷிகா தோ்வாகி இருப்பதாக பள்ளியின் தாளாளா் அஜய்குமாா் தெரிவித்தாா்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செப்.26 முதல் 29 வரை)நடைபெறவுள்ள 17-ஆவது தேசிய ஹேண்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணியின் சாா்பில் பங்கேற்று விளையாட தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மாணவியின் கடின உழைப்பும், பயிற்சியாளா்களின் அா்ப்புணிப்புமே வா்ஷிகாவின் முன்னேற்றமாக அமைந்துள்ளது என்றாா் அஜய்குமாா்.