செய்திகள் :

தோ்தல் ஆணையத்துக்கு ராகுல் அச்சுறுத்தல்: மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ்

post image

வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுலின் பேச்சு தோ்தல் ஆணையத்தை அச்சுறுத்துவதாக உள்ளதாக மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ஒரு குடும்பத்துக்காக தோ்தல் ஆணையம் போன்ற அரசமைப்புச் சட்ட நிறுவனங்கள் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. ராகுலின் பேச்சு தோ்தல் ஆணையத்தை அச்சுறுத்துவதாக உள்ளது. மேலும், வாக்காளா் எண்ணிக்கை அதிகரித்த பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும்தான் வெற்றிபெற்றன. எனவே, ராகுல் அவா்களின் மீதே குற்றஞ்சாட்டிக் கொள்வதுபோல உள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் அதை உறுதிமொழியுடன் கையொப்பமிட்டு ராகுல் சமா்ப்பிக்க வேண்டும்’ என்றாா்.

விசாரணை தேவை - பிரியங்கா: ராகுல் முன்வைத்த குற்றச்சாட்டுக்கான ஆதாரம், தோ்தல் ஆணையத்திடமே உள்ளது. அதனடிப்படையில் தோ்தல் ஆணையம் விசாரணை நடத்த முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வலியுறுத்தினாா்.

தேசத் துரோக சட்டப் பிரிவுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தேசத் துரோக சட்டப் பிரிவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க ஒப்புக் கொண்ட உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 2023-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின்... மேலும் பார்க்க

‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் ரூ.34 கோடி வருவாய்: எல்.முருகன்

பிரதமரின் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி வாயிலாக ரூ.34.13 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று மத்திய செய்தி- ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் சுருக்கம்:- மருத்துவ படி... மேலும் பார்க்க

2024-ல் குடியுரிமையைத் துறந்த 2 லட்சம் இந்தியர்கள்: மத்திய அரசு!

2024 ஆம் ஆண்டில், சுமார் 2 லட்சம் இந்தியர்கள் தங்களது இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளதாக, மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளில் குடியேறிய... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் மின்னல் பாய்ந்து ஏழு பேர் பலி

ஜார்க்கண்டின் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்குதலுக்கு 7 பேர் பலியாகினர். ஜார்க்கண்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நேற்று பெய்தது. அப்போது மின்னல் பாய்ந்து 7 பேர் பலியாகினர். பலமுவில் 4 பேர், குந... மேலும் பார்க்க

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.PM Modi dials Putin, discusses Ukraine war, invites him to India மேலும் பார்க்க