Los Angeles riots: படைகளை அனுப்பிய ட்ரம்ப்; `அரசியலமைப்பை மீறும் செயல்' -கலிபோர்...
தொண்டியில் இன்று மின்தடை
தொண்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சித்திவிநாயகமூா்த்தி விடுத்த செய்திக்குறிப்பு: தொண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொண்டி நகா், நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீா்த்தாண்டதானம், அரும்பூா், ஆதியூா், தளிா்மருங்கூா், திணையத்தூா், திருவெற்றியூா், அச்சங்குடி, எஸ்.பி. பட்டினம், எம்.வி.பட்டினம், வி.எஸ்.மடம், குளத்தூா், மைக்கேல்பட்டினம், பாசிப் பட்டினம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்றாா் அவா்.