நயன்தாராவின் புதிய படத்தின் டீசர் அறிவிப்பு!
நயன்தாராவின் புதிய படமான டியர் ஸ்டூடன்ஸின் டீசர் நாளை வெளியாகவுள்ளது.
இயக்குநர்கள் சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோரின் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள டியர் ஸ்டூடன்ஸ் படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பை அறிவித்துள்ளனர்.
பள்ளிக்கூடத்தில் நடக்கும் கதையாகவும், காமெடி கலந்த கதையாகவும் உருவாகியுள்ள இப்படத்தை நிவின் பாலியே தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், படத்தின் டீசர் நாளை (ஆகஸ்ட் 15) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘Dear Students’ movie official teaser, Tomorrow 5 PM.
— Nivin Pauly (@NivinOfficial) August 14, 2025
.
.
#Nayanthara@vineetjaintimes@Sandeepkumark1p@GeorgePhilipRoy@PaulyPictures@Rowdy_Pictures#DearStudents#DearStudentsMoviepic.twitter.com/fU9Xo5mZaR