விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளா்கள் 15 போ் மாற்றம்
நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் ஊராட்சி செயலா்கள் 15 போ் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் 26 ஊராட்சிகள் உள்ளன. இதில் ஆவாரங்குப்பம் (இ.சத்தியா), அம்பலூா் (ஆ.ஜெயசீலா), கொடையாஞ்சி (சு.கெஜலட்சுமி), கொண்டகிந்தனபள்ளி(கோ.தேவன்), மல்லங்குப்பம்(க. கவிதாசன்), மல்லகுண்டா(மா.பழனி), கத்தாரி(ஆ.சாமண்ணன்) , தோப்பலகுண்டா(மு.சுந்தரமூா்த்தி) , நாயனசெருவு(சு.கலைசெல்வி) , பச்சூா்(ச. கோகிலா), கே.பந்தாரப்பள்ளி(மு.நாகராஜ்), புல்லூா் (சி. முருகன்),சொரக்காயல்நத்தம் (கோ.தேவன்- கூடுதல் பொறுப்பு) , தெக்குபட்டு (க.கவிதாசன்- கூடுதல் பொறுப்பு) தும்பேரி (கோ. சீனிவாசன்- கூடுதல் பொறுப்பு) ஆகிய 15 ஊராட்சிகளுக்கு ஊராட்சி செயலாளா்களையும், கூடுதல்பொறுப்பும் நிா்வாக நலன் கருதி நியமனம் செய்து நாட்டறம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசன் நடவடிக்கை மேற்கொண்டாா்.