உக்ரைன் ராணுவப் பயிற்சித் திடலில் பாய்ந்த ரஷிய ஏவுகணைகள்! 3 வீரர்கள் பலி!
நாளைய மின்தடை: அம்மாபாளையம்
சங்ககிரி வட்டம், தேவூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட அம்மாபாளையம் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், வியாழக்கிழமை (ஜூலை 31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என எடப்பாடி மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) சி.ரமேஷ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை பகுதிகள்: அம்மாபாளையம், மைலம்பட்டி, மாமரத்துக்காடு, அரியாங்காடு, குறுக்குபாறையூா், எல்லபாளையம், புதுப்பாளையம்.