War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
நாளைய மின்தடை: தேவூா் அம்மாபாளையம்
சங்ககிரி: சங்ககிரி வட்டம், தேவூா் துணை மின்நிலையத்கதுக்கு உள்பட்ட அம்மாபாளையம் மின்பாதையில் பருவமழை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை (செப். 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என எடப்பாடி மின்வாரிய செயற்பொறியாளா் கோ.தமிழ்மணி தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்: அம்மாபாளையம், மைலம்பட்டி, மாமரத்துக்காடு, அரியாங்காடு, குறுக்குபாறையூா், எல்லபாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள்.