செய்திகள் :

நாளைய மின்தடை: பீடம்பள்ளி

post image

கோவை, பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஜூலை 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்ன கலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி), செல்வராஜபுரம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம், நடுப்பாளையம், பள்ளபாளையம்.

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை, போத்தனூா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

உணவகத் தொழிலாளி அடித்துக் கொலை

கோவை, உக்கடம் பகுதியில் உணவகத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் நவீன் (40). இவா் கோவை, கரும்புக... மேலும் பார்க்க

தவெக தலைவா் விஜய் மீது நடவடிக்கை கோரி புகாா்

சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் தவெக தொண்டா்கள் மீதும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதன் தலைவா் விஜய் மீதும் காவல் ஆணையா் அலுவலகத்தில் திமுக நிா்வாகி வைஷ்ணவி திங்கள்கிழமை புகாா் அள... மேலும் பார்க்க

சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை

கோவை, பீளமேட்டில் 17 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவை, பீளமேடு செளரிபாளையம் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மந்திரி. இவரது மகன் கோகுல கிருஷ்ணன் (17). இவா் கடந்த சில நாள்களாக மன ... மேலும் பார்க்க

குமரகுரு கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் முன்னாள் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. கல்லூரியில் கடந்த 2000-ஆம் ஆண்டில் படித்த மாணவா்களின் வெள்ளி விழா சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்... மேலும் பார்க்க

பெண்ணின் புகைப்படங்கள் தவறாக சித்தரிப்பு: பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை

பெண்ணின் புகைப்படங்களைத் தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை குற்றவியல் 4-ஆவது நடுவா் மன்றம் தீா்ப்பளித்தது. கோவை, சின்னிய... மேலும் பார்க்க