நீங்க பிசினஸ் ஓனரா? சிறு குறு வணிகர்களுக்கான முதலீட்டு வழிகாட்டல்! - விகடன் 'லாபம்' சிறப்பு வெபினார்
ஹாய்! எப்படி இருக்கீங்க!
நீங்க ஒரு பிசினஸ் ஓனரா?
சம்பாதிக்கும் லாபம் அனைத்தையும் உங்க பிசினஸ்-லேயே மீண்டும் முதலீடு பண்றீங்களா?
உங்களுடைய சுய நிதி நிர்வாகத்தை கவனிக்க நேரமில்லையா?
உங்களின் பிசினஸ் லாபத்தை ஃபிக்செட் டெப்பாசிட் & சீட்டுகளைத் தாண்டி வேறு இடங்களில் முதலீடு பண்ணனுமா?

உங்க பிசினஸ் பணப்புழக்கத்தை பாதிக்காம நீண்ட காலதத்துக்கான செல்வத்தை உருவாக்கணுமா?
பிசினஸ் ஓனர்கள் மியூச்சுவல் ஃபண்டை எப்படி பயன்படுத்தலாம்னு தெரிஞ்சுக்கணுமா?
ஆமாம்னு சொன்னா விகடன் 'லாபம்' வழங்கும் வெபினாரில் கலந்துக்க மறக்காதீங்க!
தலைப்பு: Smart Investments for MSME Ownersநாள்: ஜூலை 20, 2025, ஞாயிறுநேரம்: இந்திய நேரம் மதியம் 11:00 AM - 12:30 PM மணி வரை பேச்சாளர்: சந்தோஷ் ரங்கநாதன், ரீஜினல் டிரெய்னிங் மேனேஜர், நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட்

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம்.
ரெஜிஸ்டர் செய்ய: https://forms.gle/RRGLp1fqqsu43h287