பனையூரில் விஜய்!
கரூரிலிருந்து புறப்பட்ட தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பினார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்னைக்கு விமானத்தில் புறப்பட்ட அவர் அங்கும் செய்தியாளர்களைத் தவிர்த்துவிட்டுச் சென்றதைப் பார்க்க முடிந்தது. இந்த நிலையில், சென்னை, பனையூரில் உள்ள தமது வீட்டுக்கு நள்ளிரவில் சென்றடைந்தார்.