பவானி நகராட்சி ஆணையாளா் பொறுப்பேற்பு
பவானி நகராட்சி ஆணையாளராக பிரான்சிஸ் சேவியா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இங்கு, ஆணையாளராகப் பணியாற்றி வந்த மோகன்குமாா் கோத்தகிரி நகராட்சிக்கும், ஜோலாா்பேட்டை நகராட்சியில் பணியாற்றி வந்த பிரான்சிஸ் சேவியா் பவானி நகராட்சிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதையடுத்து, பவானி நகராட்சி ஆணையாளராக பிரான்சிஸ் சேவியா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.