செய்திகள் :

பஹல்காம்: 'நேற்று கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகள் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள்' - மக்களவையில் அமித் ஷா

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் நேற்று பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தனர்.

இன்று அந்தச் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பேசிவருகிறார்.

"நேற்று நடந்த ஆபரேஷன் மஹாதேவில், பஹால்காம் தாக்குதலில் சம்பந்தப்பட்ட மூன்று தீவிரவாதிகள் தான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அமித் ஷா

அப்பாவி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில், அவர்களின் மதம் என்ன என்று கேட்டு கொல்லப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை நான் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

(மேலும் விவரங்கள் இங்கு தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்)

``சாதிதான் நம்முடைய முதல் எதிரி" - ஐ.டி ஊழியர் ஆணவப்படுகொலை குறித்து எம்.பி கமல்ஹாசன்

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர். இவரது மகன் கவின் குமார் (26). இவர், சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த ... மேலும் பார்க்க

Tirunelveli : 'அப்போவே வேணாம்னு சொன்னேன்னு கவின் அம்மா கதறுறாங்க...' - எவிடென்ஸ் கதிர்

திருநெல்வேலியில் காதல் பிரச்னையில் கவின் என்கிற இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட விவகாரம், அரசியல் தளத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், கொலையுண்ட இளைஞர் கவினின் வீட்டிற்கு சென்று... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: "உங்களுக்கு நாட்டை ஆள தகுதியில்லை..!" - மத்திய அரசிடம் கேள்விகளை அடுக்கிய ஆ.ராசா

நாடாளுமன்றத்தில் பஹல்காம் தாக்குதல், ஆப்பரேஷன் சிந்தூர் பற்றி விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.இன்று பேசிய திமுக எம்.பி... மேலும் பார்க்க

மதுரை: சு.வெ-வை விமர்சித்துப் பேசிய திமுக கவுன்சிலர்; பரபரத்த மாமன்றக் கூட்டம்!

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசனை விமர்சித்து திமுக கவுன்சிலர் பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாநகராட்சி மாமன்றக் கூட்டம்மதுரை மாநகராட்சியில் வ... மேலும் பார்க்க

``காங்கிரஸ் இப்போது பாகிஸ்தானின் ரிமோட் கன்ட்ரோலில் செயல்படுகிறது" - பிரதமர் மோடி முழு உரை

மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ம... மேலும் பார்க்க

``இந்திரா காந்தியின் தைரியத்தில் 50% இருந்தால் கூட..!" - பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்தி

மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் சிறப்பு வாக்காளர் சீர் திருத்தப்பணிக்கான எதிர்ப்பு எனப் பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படுகிறது. நேற்றிலிரு... மேலும் பார்க்க