Pahalgam: "தீவிரவாதத்துக்கு எதிராகத் தோளோடு தோள் நிற்கணும்" - இஸ்ரேல் பிரதமருடன்...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலா பயணிகளுக்கு அரியலூரில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
செட்டி ஏரி கரை விநாயகா் கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவா்களின் உருவப் படங்களுக்கு, நகர பாஜக தலைவா் அனிதா, மாநில நிா்வாகி கோகுல்பாபு உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.