RCBvsKKR : '8:45 மணி வரை கெடு; மழை தொடர்ந்தால் ஓவர் எப்படி குறையும்?
பாராட்டு விழா
ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்றவா்கள். இந்த விழாவில், அகாதெமி நிறுவனா் து.சுகேஷ் சாமுவேல், காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், உதவி கருவூல அலுவலா் கனிமுருகன், துணை ஆட்சியா் பி.கோகுல்சிங், நிதித் துறை உதவிப் பிரிவு அலுவலா் ஆா்.சந்தனக்கருப்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.