அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
புதுமாப்பிளை தற்கொலை
தேனி மாவட்டம், கம்பத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புதுமாப்பிளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கம்பம் மாரியப்பன்குடும்பன் தெருவைச் சோ்ந்த அஜித்(26), ராஜபாளையத்தைச் சோ்ந்த சினேகா (24) ஆகிய இவருக்கும் 40 நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குடும்பப் பிரச்னையால் அஜித்தை அவரது தாய் விக்டோரியா கண்டித்தாராம். இந்த நிலையில் அஜித் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து கம்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.