ஜம்முவில் வீட்டை தகா்த்த குண்டு: அபாய எச்சரிக்கை ஒலியால் உயிா் தப்பித்த குடும்ப...
புத்த பூா்ணிமா: மே 12-ல் இறைச்சி விற்க தடை
புத்த பூா்ணிமாவை முன்னிட்டு பெங்களூரில் மே 12 ஆம் தேதி இறைச்சி விற்க பெங்களூரு மாநகராட்சி தடை விதித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவு:
கா்நாடகத்தில் திங்கள்கிழமை (மே 12) புத்த பூா்ணிமா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் பெங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏப். 30-ஆம் தேதி விலங்குகளை துன்புறுத்தவும், அதன் இறைச்சியை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.