செய்திகள் :

புத்தாண்டு கொண்டாட்டம் 2025 - புகைப்படங்கள்

post image
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இளம் பெண்கள் முகத்தில் வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர்.
மொராதாபாத்தில் கொண்டாடி மகிழ்ந்த மாணவர்கள்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள்.
பிரயாக்ராஜில் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்த இளம் பெண்கள்.
புத்தாண்டு முன்னிட்டு, மொராதாபாத்தில் ஒன்று கூடி கொண்டாடிய பொதுமக்கள்.
புத்தாண்டு முன்னிட்டு தலைமுடியை வண்ணமயமாக்கும் முடிதிருத்துபவர்.
புதுதில்லியில் உள்ள கன்னாட் பிளேஸில் புத்தாண்டை வரவேற்கும் இளம் பெண்.
மொராதாபாத்தில் களை கட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்.
புத்தாண்டை வரவேற்கும் குழந்தைகள்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட மானஞ்சிரா சதுக்கத்தில் பொதுமக்கள்.
மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட பாந்த்ரா மறுசீரமைப்பில் பார்வையாளர்கள்.
புத்தாண்டை முன்னிட்டு, தீபங்களை ஏற்றிய பொதுமக்கள்.
புத்தாண்டு முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ஷாப்பிங் மாலில் பார்வையாளர்கள்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் ஹார்பர் பாலத்தில் மீது நடைபெற்ற வாணவேடிக்கைகள்.

வெளியானது ஜீவாவின் ‘அகத்தியா' பட டீசர்

ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அகத்தியா' படத்தின் டீசர் வெளியானது. பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் புதிய படம் அகத்தியா. இதில் ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். ய... மேலும் பார்க்க

ரசிகை பலியான விவகாரம்: அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்!

ரசிகை பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள திரையரங்கில் டிச. 4 ஆம் தேதி புஷ்பா 2 படம் பார்க்க அல்லு அர்ஜுன் வந்திருந்தபோது, அவரைக் க... மேலும் பார்க்க

தெலுங்கில் அறிமுகமான அதிதி ஷங்கர்..! முதல் பாடல்!

நடிகை அதிதி ஷங்கர் முதல்முறையாக தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். பைரவம் என்ற இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. உக்ரம் படத்தை இயக்கிய விஜய் கனகமேடலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கே.கே.ராதாம... மேலும் பார்க்க

குளிர்பானத்தை தடை செய்ய மாட்டீர்கள்.. நான் விளம்பரத்தில் நடிக்கக் கூடாதா? வைரலாகும் ஷாருக் கான் பேச்சு

மும்பை: ஷாருக்கான் பேசினாலே சர்ச்சையாகும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும், அதுபோலத்தான் அவர் குளிர்பானம் தொடர்பாகப் பேசியிருப்பது போது வைரலாகி வருகிறது.குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குளிர்பானத... மேலும் பார்க்க