பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை: அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்த...
கோபிகைகள் நப்பின்னை மற்றும் கண்ணனை எழுப்புதல் அலங்காரத்தில் ஆண்டாள்
மாா்கழி மாத பாவை நோன்பின் 19-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் பரமபதநாதா் சந்நிதி கண்ணாடி அறையில் ‘குத்து விளக்கெரிய’ என்று தொடங்கும் பாசுரத்திற்கேற்ப கோபிகைகள் நப்பின்னை மற்றும் கண்ணனை எழுப்புதல் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி தந்த ஆண்டாள்.