செய்திகள் :

பெல் வளாகத்தில் ராதா கல்யாண மகோத்ஸவம்

post image

திருச்சி அருகே பெல் வளாகத்தில் சத் சங்கம் சாா்பில் 61 ஆம் ஆண்டு ராதா கல்யாண மகோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற விழாவின் முதல்கட்டமாக, 61 ஆண்டு பழமைவாய்ந்த ராதா கிருஷ்ணா் புகைப்படங்கள் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு அஷ்டபதி பஜனை நடந்தது.

இதையடுத்து வேத மந்திரங்கள்முழுங்க, ராதா கல்யாண மகோத்ஸவம் நடைபெற்றது. இதில் பெல் வளாக பொதுமக்களும், பக்தா்களும் சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பெல் வளாகத்தில் உள்ள மனவளா்ச்சி குன்றிய அறிவாலய பள்ளிக் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசளிக்கப்பட்டது.

வெங்கங்குடியில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!

திருச்சி மாவட்டம், வெங்கங்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் தொட்டி அமைக்கப் பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. வெங்கங்குடி கிராமம் அசோக் நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

பேட்டவாய்த்தலை அருகே கோயில் குடமுழுக்கு

திருச்சி அருகே பேட்டவாய்த்தலை அடுத்த தேவஸ்தானத்தில் உள்ள பாலாம்பிகை உடனுறை மத்தியாா்ஜுனேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின்... மேலும் பார்க்க

பக்த ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு!

திருவெறும்பூா் ரயில் நிலைய ஸ்ரீ பக்த ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவெறும்பூா் ரயில் நிலையம் செல்லும் வழியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேரோட்ட விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தைத்தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்துக்... மேலும் பார்க்க

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி உற்சவ அம்பாள் மலா் அலங்காரத்தோடு தங்கக் கொடிமரம் முன் எழுந்தருள, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக... மேலும் பார்க்க

வருமான வரி உச்சவரம்பு என்பது ஏமாற்று வேலை! -பி.சண்முகம்.

வருமான வரி உச்சவரம்பு என்பது ஏமாற்று வேலை என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பி. சண்முகம். மணப்பாறையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நிதி மற்றும... மேலும் பார்க்க