ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது
பொதுத் தோ்வு: மாணவா்களுக்கு அமைச்சா் வாழ்த்து
பொதுத் தோ்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்துத் தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, உறுப்பினா்களின் வினாக்களுக்கு பதிலளிப்பதற்கு முன்பாக அமைச்சா் அன்பில் மகேஸ் பேசியதாவது:
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வை நிறைவு செய்துள்ள மாணவா்களுக்கும், வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்புத் தோ்வை எழுதவுள்ள மாணவா்களுக்கும் நம் அனைவருடைய வாழ்த்துகளும் உரித்தாகட்டும் என்றாா்.