போபால் நச்சுக் கழிவுகளை எரிக்க எதிா்ப்பு: பீதம்பூரில் ஆலை மீது கல்வீச்சு
பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய எஸ்.பி., ஜி.சந்தீஷ்
2025 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பொதுமக்கள், காவல் துறையினருடன் இணைந்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் கேக் வெட்டி கொண்டாடினாா்.
ராமநாதபுரத்தில் செவ்வாய்கிழமை நள்ளிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைக் காவல் கண்காணிப்பாளா் சிவராமன், பயிற்சி ஏ.எஸ்.பி தனுஷ், கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளா் ஆறுமுகம், தனிப்பிரிவு காவலா் சிவா, பொதுமக்கள் கலந்துகொண்டனா்.